Silambam Competition

School Level Silambam Competition held in our college. Secretary inaugurates.

Drug Awareness Program

பட்டுக்கோட்டை. ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக போதை பொருள் ஒழிப்பு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிர்க்கு ஒரத்தநாடு காவல் துணை கண்காணிபாளர் திரு.கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கல்லூரி செயலாளர் திரு கணேசன் தலமையில் ‌மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டார்கள். தி ட்ட அலுவலர் திரு.மதி நன்றி கூறினார்

Junior Red Cross

இன்று 21.08.2025 நமது கல்லூரி கலையரங்கில் தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா நடைபெற்றது. நமது கல்லூரி செயலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் முன்னிலை வகித்தனர்

Memorial Day Medical camp 28.02.2025

Madurai Aravindh Eye Hospital Eye Screening Camp, Blood Donation Camp association with Thanjavur Medical College, Chennai Natura Siddha Health Care Free Siddha Medical Camp

State level karate competition


State level karate competition at Enathi Rajappa College, on 29.12.24. More than 400 participants participated. Our college secretary Rtn. P. Ganesan presided, Mrs. Shanmugapriya Senthilkumar, Chairman Pattukkottai Municipality, Mrs. Deepika Sudhakar, President Enathi panchayat felicitated. Organised by Mr. Nadimuthu, Chairman - Nalam Sports Academy, Pattukkottai.

Pudhumai penn Expansion programme


Hon'ble Chief Minister of Tamilnadu launch a Pudhumai Penn expansion scheme at Thoothukudi- 30-12.24